எங்கள் மென்பொருளின் சிறப்பு அம்சங்கள்

மேலும் அம்சங்களை அறிய எங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்கவும். இலவச டெமோ உள்ளது .

கற்பகவர்த்தினி ஜோதிட ஆராய்ச்சி மையம்

கற்பக விநாயகர் ஆசியினால் குன்னத்தூரில் துவங்கப்பட்டது கற்பகவர்த்தினி ஜோதிட மையம். இந்த மையத்தின் தலைவர் T.Kராஜேந்திரன். இவர் ஜோதிடத்தில் பல நுண்ணிய ஆய்வுகளைச் செய்து , எண் கணிதத்தின் மூலமாக பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்து , கோச்சாரம் எப்போது வேலை செய்யும் ? திசா புத்தி எப்போது வேலை செய்யும் ? என்பதைத் துல்லியமாக அறியும் எண் கணித மென்பொருளைக் உருவாக்கியுள்ளார்


பணிகள் ...

எண் கணித ஜோதிட பயிற்சி வகுப்புகளை மாதந்தோறும் நடத்தி வருகிறார் .மேலும் ஜோதிடத்தின் மூலம்.,

 • எண் கணிதம் ,
 • பிரசன்னம் ,
 • வாஸ்து ,
 • குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுதல் ,
 • புதிதாக தொழில் துடங்குவதற்கு பெயர் சூட்டுதல் ,
 • திருமண பொருத்தம் பார்த்தல்
 • மேலும் பல பணிகளைச் செய்து வருகிறார்.

  எங்கள் மென்பொருளைப் பதிவிறக்கவும்

  பதிவிறக்கிய பிறகு, கற்பகவர்த்தினி ஜோதிட ஆராய்ச்சி மைய நிர்வாகியைத் தொடர்பு கொள்ளவும்.

  கற்பகவர்த்தினி ஜோதிட ஆராய்ச்சி மையம்
  எ.தொட்டிபாளையம் , குன்னத்தூர் - 638 103 ,
  திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு.
  +91 98423 91239
  karpagavarthiniastro@gmail.com